
போண்டி பீச் துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னணியில் இருந்த இரண்டு சந்தேக நபர்களும் டிசம்பர் 14 அன்று ஹனுக்கா கொண்டாட்டத்தைத் தாக்கி 15 பேரைக் கொன்றதற்கு முன், நியூ சவுத் வேல்ஸின் கிராமப்புறங்களில் “துப்பாக்கிப் பயிற்சி” நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவுஸ்திரேலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக அந்நாட்டு யூத சமூகத்திடம் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மன்னிப்புக் கோரியுள்ளார்.