லத்தீன் அமெரிக்காவின் சர்வாதிகாரத் தலைவர்கள் ஏன் கிறிஸ்மஸ் பக்கம் சாய்கிறார்கள்?
கிறிஸ்துமஸ் நெருங்கி வருகிறது. ஆனால் வெனிசுலாவில், குடிமக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், விடுமுறைகள் ஏற்கனவே கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நடந்து வருகின்றன. கரீபியன் தீவுகளில் போதைப்பொருள் கொண்டு சென்றதாகக்…